TNPSC Thervupettagam

ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழி மீதான தடை

July 3 , 2019 1974 days 740 0
  • நியூசிலாந்து ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழி வணிகப் பைகளை 2019 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் அதிகாரப் பூர்வமாகத் தடை செய்துள்ளது.
  • ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழிப் பைகள் என்பது 70 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனைக் கொண்டும் கைப் பிடிகளைக் கொண்டும் இருக்கும் நெகிழிப் பைகள் என்று வரையறுக்கப்பட்டு இருக்கின்றது.
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்படி (UNEP - United Nation Environment Programme), 80ற்கும் மேற்பட்ட நாடுகள் இதுபோன்ற தடைகளை ஏற்கனவே விதித்துள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்