TNPSC Thervupettagam

ஒலி அடிப்படையிலான தேர்வு

December 15 , 2024 7 days 57 0
  • அந்துப்பூச்சிகளானவை தாவரங்கள் வெளியிடும் பல்வேறு ஒலிகளைக் கேட்டு எந்தச் செடியில் முட்டையிட வேண்டும் என்பதைத் தேர்ந்தேடுப்பதற்கு அந்த ஒலிகளை நன்கு சார்ந்து இருக்கின்றன.
  • எகிப்திய பருத்தி இலைப்புழு என்று அழைக்கப்படும் அந்துப்பூச்சி இனமானது, தங்கள் முட்டைகளை எங்கு இடுவது என்பதை தீர்மானிப்பதற்கு என்று பெரும் அழுத்தமிக்கத் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் சுட்டு ஒலிகளைப் பயன்படுத்தியது.
  • அந்துப்பூச்சிகள் "அமைதியான" ஒலி எழுப்பாத தாவரத்தில் முட்டையிட விரும்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அந்துப்பூச்சியில் தோராயமாக 160,000 இனங்கள் உள்ளன.
  • மிகவும் தகவமைப்பு கொண்ட இனங்களாக இருப்பதால், துருவ வாழ்விடங்களைத் தவிர, அனைத்து பருவநிலை வகைகளிலும் இவை காணப்படுகின்றன.
  • அந்துப்பூச்சியின் பெரும்பாலான இனங்கள் இரவு வாழ் இனமாகும், இருப்பினும் இதில் சில பகலிரவு வாழ் இனங்களும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்