செவ்வாய்க் கிரகத்தில் மிக நீண்ட காலமாக இயங்கும் நாசாவின் ஒடிஸி விண்கலம் ஆனது, 100,000வது முறையாக செந்நிறக் கிரகத்தைச் சுற்றி வந்துள்ளது.
இந்த விண்வெளி நிறுவனம் ஒலிம்பஸ் மோன்ஸ் எனப்படுகின்ற சூரியக் குடும்பத்தில் உள்ள மிக உயரமான எரிமலையின் நுண்ணியத் தகவல் கொண்ட அகலப் பரப்புக் காட்சிப் படத்தினை வெளியிட்டுள்ளது.
எரிமலையின் அடிப்பகுதியானது செவ்வாய்க் கிரகத்தின் மத்திய ரேகைக்கு அருகில் 373 மைல்கள் (600 கிலோமீட்டர்) வரை பரவியுள்ளது.
இது கிரகத்தின் மெல்லிய காற்றில் 17 மைல்கள் (27 கிலோமீட்டர்) உயரம் வரை நீண்டு உள்ளது.