TNPSC Thervupettagam

ஒலிம்பிக் போட்டிகள் 2028

February 8 , 2022 893 days 1114 0
  • 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளானது லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு இந்தப் போட்டிகள் நடைபெறும்.
  • 2022 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்றன.
  • இவை முக்கிய ஒலிம்பிக் போட்டியான கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளாகும்.
  • தற்போது சீனாவில் நடைபெற்று வரும் போட்டிகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகும்.
  • 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கடல் அலை சறுக்கல், மலை ஏறுதல் மற்றும் பலகைச் சறுக்குப் போட்டி ஆகியவையும் இடம் பெறும்.
  • இவை புதிதாக சேர்க்கப்படும் போட்டிகளாகும்.
  • இவை 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப் படுத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்