TNPSC Thervupettagam

ஒலிம்பிக் லாரல் - முஹமது யூனுஸ்

July 23 , 2021 1099 days 480 0
  • அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான வங்கதேசத்தைச் சேர்ந்த முஹமது யூனுஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் 'ஒலிம்பிக் லாரல்' கெளரவத்தைப் பெறும் இரண்டாவது நபராவார்.
  • கென்ய ஒலிம்பிக் வீரரும் சமூக மாற்றத்திற்காக செயல்படும் கிப் கெய்னோ (Kip Keino) என்பவர் முதன்முறையாக 2016 ஆம் ஆண்டில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்த கெளரவத்தைப் பெற்றார்.
  • யூனுஸ் "world’s banker to the poor" (ஏழைகளுக்கான உலகத்தின் வங்கி) என்று குறிப்பிடப் படுகிறார்.
  • யூனுஸ் 1983 ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் கிராமீன் வங்கியை நிறுவினார்.
  • நுண் நிதியத்தின் (microfinance) ஆதரவாளராக இருந்த அவர் 2006 ஆம் ஆண்டில் அதற்காக நோபல் பரிசை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்