TNPSC Thervupettagam

ஒலிம்பிக் விளையாட்டுக்கான தகுதிப் போட்டிகள்

February 25 , 2019 1973 days 557 0
  • எப்பொழுது புதுதில்லி அனைத்து பங்கேற்பாளர்களின் அனுமதிக்கு எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்குமோ அதுவரையில் ஒலிம்பிக் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான அனைத்து இந்திய விண்ணப்பங்களையும் சர்வதேச ஒலிம்பிக் குழுமமானது தற்காலிகமாக ரத்து செய்திருக்கின்றது.
  • சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டிற்கான கூட்டமைப்பின் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு இரண்டு பாகிஸ்தானிய துப்பாக்கி சுடும் வீரர்கள் பங்கேற்க விசா அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் இந்நடவடிக்கையானது எடுக்கப் பட்டிருக்கின்றது.
  • மேலும் இது அனைத்து சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளையும் இந்தியாவில் போட்டிகளை நடத்த வேண்டாமென்றும் எதிர்கால போட்டிகளுக்காக இந்தியாவிற்கு அனுமதி உரிமைகளை அளிக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்