TNPSC Thervupettagam

ஒலிம்பிக் ஸ்கேட்போர்டிங் போட்டியில் முதல் தங்கப் பதக்கம்

July 30 , 2021 1087 days 567 0
  • ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யூட்டோ ஹோரிகோம் ஒலிம்பிக் போட்டிகளின் முதலாவது ஸ்கேட்போர்டிங் போட்டியில் வென்றுள்ளார்.
  • டோக்கியோவிலுள்ள அரியேக் நகர்ப்புற விளையாட்டுப் போட்டியின் ஆடவர் தெருப் போட்டியில் இவர் தங்கம் வென்றுள்ளார்.
  • பிரேசில் நாட்டின் கெல்வின் ஹோம்லெர் ஆடவருக்கான ஸ்கேட்போர்டிங் தெருப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • அமெரிக்கா நாட்டின் ஜாகர் ஈடன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்