TNPSC Thervupettagam

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

August 14 , 2021 1072 days 498 0
  • 2028 ஆம் ஆண்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான பிரச்சாரத்தினை சர்வதேச கிரிக்கெட் மன்றம் உறுதி செய்துள்ளது.
  • கிரிக்கெட் போட்டியானது இதுவரையில் ஒருமுறை மட்டுமே ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தப்பட்டது.
  • 1900 ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற போட்டிகளில் அது நடத்தப் பட்டது.
  • பிரிட்டன் மற்றும் பிரான்சு நாட்டு அணிகள் மட்டுமே அப்போட்டியில் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்