TNPSC Thervupettagam

ஒளிபுகா மண்டலத்திற்கு பயணம்

February 12 , 2020 1656 days 610 0
  • விஞ்ஞானிகள் குழுவானது இந்தியப் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியான “ஒளிபுகா மண்டலத்திற்கு” (நள்ளிரவு மண்டலம்) செல்லத் தயாராகி வருகின்றது.
  • ஒளி அரிதாகவே இந்தப் பகுதியைச் சென்றடைகின்றது. ஆனால் உயிரினங்கள் இன்னும் இந்தப் பகுதியில் காணப்படுகின்றன.
  • இந்த ஐந்து வார காலப் பயணமானது கடல் தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான மீட்டர் உயரமுள்ள நீருக்கடியில் இருக்கும் மிகப்பெரிய மலைகளான “கடல் மலைகளை” சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்