TNPSC Thervupettagam

ஒழுங்குமுறை ஆய்வுப் பெட்டி

December 24 , 2020 1434 days 564 0
  • சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது ஒழுங்குமுறை ஆய்வுப் பேட்டியின் கீழ் 2வது குழுவை அறிவித்துள்ளது
  • இது ”குறுக்கெல்லைப்  பணவழங்கீடுகள்” என்ற கருத்துருவின் கீழ் அறிவிக்கப் பட்டு உள்ளது.
  • ஒழுங்குமுறை ஆய்வுப் பெட்டி என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் புதிய பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒரு நிகழ்நேரச் சோதனையைக் குறிக்கின்றது.
  • ஒழுங்குமுறை ஆய்வுப் பெட்டியின் கீழ் முதல் குழுவானது சில்லறைப் பண வழங்கீட்டுப் பிரிவில் நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது.
  • இது கைபேசிகள், நேரடித் தொடர்பற்ற பணவழங்கீடுகள் மற்றும் நேரடிப் பண வழங்கீடுகள் போன்ற வசதியை உள்ளடக்கியுள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்