TNPSC Thervupettagam

ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ் என்பதன் மீதான கட்டமைப்பு

October 24 , 2020 1404 days 586 0
  • சர்வதேச நிதியியல் சேவை மைய ஆணையமானது (IFSCA - International Financial Services Centres Authority) ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸிற்கான (Regulatory Sandbox) ஒரு கட்டமைப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ் ஆனது கிப்ட் நகரில் அமைந்துள்ள IFSCற்குள் செயல்பட உள்ளது.
  • இதன் நோக்கம் நிதியியல் சேவையில் பொறுப்புமிக்க புத்தாக்கத்தை ஊக்குவித்தல், செயல்திறன் ஊக்குவித்தல், வாடிக்கையாளர்களுக்குப் பயன்களை வழங்குதல் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்