TNPSC Thervupettagam

ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் கீழ் கூட்டிணைவு

September 19 , 2021 1164 days 473 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ஒழுங்குமுறைக் கட்டமைப்பு (சாண்ட்பாக்ஸ்) என்பதின் கீழ் மூன்றாவது கூட்டிணைவுக்கான கருத்துருவை ‘MSME Lending’ என அறிவித்து உள்ளது.
  • ஒழுங்குமுறைக் கட்டமைப்பு என்பது கட்டுப்படுத்தப்பட்ட/சோதனை ஒழுங்குமுறைச் சூழலில் புதிய தயாரிப்புகள் அல்லது சேவைகளின் நேரடி சோதனையைக் குறிக்கச் செய்வதால் அதற்காக வேண்டி கட்டுப்பாட்டாளர்கள் சோதனையின் வரையறுக்கப் பட்ட நோக்கத்திற்காக சில ஒழுங்குமுறைத் தளர்வுகளை அனுமதிக்கலாம் (அல்லது அனுமதிக்கலாம் இருக்கலாம்).
  • முதல் கூட்டிணைவு - 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சில்லறைப் பண வழங்கீடுகள் மீது.
  • இரண்டாவது கூட்டிணைவு - 2021 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் எல்லை கடந்த கொடுப்பனவுகள் மீது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்