TNPSC Thervupettagam

ஓசோன் அளவைக் குறைக்கும் பொருட்கள் 2024

June 18 , 2024 159 days 235 0
  • முதன்முறையாக ஹைட்ரோகுளோரோஃப்ளோரோகார்பன்கள் (HCFCs) எனப்படும் வளிமண்டலத்தில் காணப்படும் சக்திவாய்ந்த ஓசோன் குறைப்பு பொருட்களின் (ODS) பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க சரிவு பதிவாகியுள்ளது.
  • இந்த HCFCகள் ஆற்றல்மிக்க பசுமை இல்ல வாயுக்களாகும், எனவே இவற்றின் குறைவு புவி வெப்பமடைதலையும் குறைக்கும்.
  • ஓசோன் குறைப்புப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு மீதான கட்டுப்பாடு முறைகளை அறிமுகப்படுத்துவதற்காக வேண்டி 1987 ஆம் ஆண்டில் மாண்ட்ரீயல் நெறிமுறையானது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
  • உலகளவில் குளோரோஃப்ளோரோகார்பன்களின் உற்பத்தியின் நிறுத்தமானது 2010 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்