சிமிலிபால் தெற்கு மற்றும் சிமிலிபால் வடக்கு பிரிவுகளின் 11 சரகங்களில் பரவியுள்ள சுமார் 845.70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ஆனது தேசியப் பூங்காவாக அறிவிக்கப் பட்டுள்ளது.
பிதர்கனிகாவிற்கு அடுத்தபடியாக இம்மாநிலத்தில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப் பட்ட இரண்டாவது பாதுகாக்கப்பட்டப் பகுதியாக சிமிலிபால் திகழ்கிறது.