TNPSC Thervupettagam

ஓநாய்-நாய் கலப்பினம்

May 26 , 2023 420 days 240 0
  • நாட்டில் ஓநாய்-நாய் கலப்பினத்திற்கான முதல் ஆதாரத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இவற்றின் முடி மாதிரிகள் டிஎன்ஏவைப் பிரித்தெடுக்கப்பதற்காக பயன்படுத்தப்பட்டு, அதன் வகையாக்கம், அடையாளம் காணல், ஆவணமாக்கல் மற்றும் பிற அறிவியல் நெறிமுறைகளுக்காவும் செயலாக்கப்பட்டன.
  • இந்த ஆய்வின் முடிவுகள் ஒரு F2 கலப்பினத்தின் முதல் மரபணு ஆதாரத்தை வழங்கச் செய்வதோடு (F1 கலப்பினத்திலிருந்து வந்த சந்ததிகள்), மற்றவை நாய்கள் மற்றும் ஓநாய்களுக்கு இடையேயான ஒரு சிக்கலான கலப்பினமாக இருக்கலாம் என்று கருதப் படுகின்றன.
  • உடற்கூறாக்கம் சாராத வகையில் பெறப்பட்ட மாதிரிகளுக்கான அடுத்தத் தலைமுறை மரபணுப் பிரித்தெடுத்தல் (NGS) முறையின் திறனைக் கலப்பினங்களைக் கண்டறியச் செய்வதற்கான ஒரு திறன்மிக்க கருவியாக இந்த முடிவுகள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்