TNPSC Thervupettagam

ஓபிக்தஸ் கைலாஷ்சந்திராய்

January 27 , 2020 1637 days 746 0
  • இது வங்காள விரிகுடாவில் காணப்படக் கூடிய ஒரு புதிய விலாங்கு வகை பாம்பு இனமாகும்.
  • இந்திய விலங்குகளை வகைப்படுத்துதலில், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் கைலாஷ் சந்திரா ஆற்றிய மகத்தானப் பங்களிப்புகளை கௌரவிப்பதற்காக இது ஓபிக்தஸ் கைலாஷ் சந்திராய் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது இந்தியக் கடற்கரையில் காணப்படக் கூடிய ஓபிக்தஸ் இனத்தின் எட்டாவது இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்