TNPSC Thervupettagam

ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி

September 5 , 2023 446 days 319 0
  • சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு நோயாளியின் மூளையில் இருந்து 8 செ.மீ. நீளமுள்ள ஒட்டுண்ணி வகை உருளைப்புழு நீக்கப்பட்டுள்ளது.
  • பொதுவாக மலைப் பாம்புகளில் காணப்படும் இந்த உருளைப்புழு, இதற்கு முன் மனித உடலில் இருந்ததாக பதிவாகியதில்லை.
  • இந்த ஓட்டுண்ணியானது ஒபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என அடையாளம் கண்டறியப் பட்டுள்ளது.
  • இது ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியு கினியா ஆகியற்றினைச் சேர்ந்த ஒரு மணற்புழு வகை மலைப் பாம்பு ஆகும்.
  • இந்த பாதிப்பானது விலங்கு-மனித தொடர்புகள் மற்றும் விலங்குவழித் தொற்றுக்கள் ஆகியவற்றினை பற்றி புரிந்து கொள்வதில் ஒரு புதிய வாய்ப்பினை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்