TNPSC Thervupettagam

ஓமைக்ரானுக்கு எதிரான சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட mRNA தடுப்பு மருந்து

June 23 , 2023 396 days 197 0
  • புனேவில் அமைந்துள்ள ஜென்னோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் என்ற பெரு நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஓமைக்ரான் திரிபிற்காக என்று உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட இந்தியாவின் முதல் mRNA தடுப்பு மருந்து, GEMCOVAC-OM ஆகும்.
  • இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பினால் அவசரகாலப் பயன்பாட்டு வழிகாட்டுதல்களின் கீழ் இது அங்கீகரிக்கப்பட்டது.
  • கோவிட்-19 தொற்றிற்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் m-RNA தடுப்பு மருந்தான GEMCOVAC-19 என்ற தடுப்பு மருந்திற்கு அந்த நிறுவனம் ஒப்புதல் பெற்று ஒரு வருடத்திற்குப் பிறகு இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்