TNPSC Thervupettagam

ஓமோ I - பழமையான மனித புதைபடிவங்கள்

January 23 , 2022 946 days 501 0
  • இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பழமையான ஹோமோ சேப்பியன் வகை புதை படிவங்களில் ஒன்றான ஓமோ கிபிஷ் I (Omo Kibish I), முன்பு நினைத்ததை விட சுமார் 35,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்க செய்கின்றன.
  • ஓமோ கிபிஷ் I என்பது 1967 ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவில் முதன்முதலில் கண்டு பிடிக்கப் பட்டது.
  • நவீன மனிதனின் அனைத்து உருவவியல் பண்புகளையும் கொண்ட ஒரே புதைபடிவம் ஓமோ I ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்