மத்திய பிரதேச மாநிலத்தினுடைய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை 60 வயதிலிருந்து 62 வயதாக உயர்த்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.
அனைத்து ஊழியர்களும் தங்களுடைய முறையான பணி உயர்வைப் (due promotions) பெறுவதை உறுதி செய்வதற்காக இம்முடிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது.