உலகின் ஓரோபூச்சே காய்ச்சலால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு பிரேசிலில் பதிவாகி உள்ளது.
பாதிக்கப்பட்ட மிட்ஜ்கள் (சிறு ஈக்கள்) மற்றும் கொசுக்கள் கடித்தால் இந்த வைரஸ் பரவுகிறது.
ஓரோபூச்சே காய்ச்சலை ஏற்படுத்தும் ஆர்த்தோ புன்யாவைரஸ் ஓரோபூச்சீன்ஸ் எனப் படும் வைரஸ் ஆனது முதன்முதலில் 1960 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் கண்டறியப் பட்டது.