TNPSC Thervupettagam
September 5 , 2024 34 days 91 0
  • தென் அமெரிக்காவில் ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் பூச்சியால் பரவும் வைரஸால் பரவும் ஒரு நோயினால் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.
  • டெங்குவைப் போன்ற இந்தத் தொற்று, முதன்மையாக பாதிக்கப்பட்ட கொசுவினப் பூச்சிகள் - ஒரு வகையான ஈக்கள் – கடிப்பதால் பரவுகிறது.
  • முதன்முறையாக 1955 ஆம் ஆண்டில் கண்டறியப் பட்ட இந்தத் தொற்றானது டிரினிடாட் மற்றும் டொபாகோவில் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்