TNPSC Thervupettagam

ஓலா நிறுவனத்திற்கு உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்

January 6 , 2024 322 days 333 0
  • ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆனது, அரசாங்கத்தின் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்திற்கு தகுதி பெறும் முதல் இந்திய மின்சார இருசக்கர வாகன (e2W) உற்பத்தி நிறுவனமாக மாறியுள்ளது.
  • ஓலா எலக்ட்ரிக் ஒரு அலகிற்கு 15,000 முதல் 18,000 ரூபாய் வரையிலான மானியப் பலன்களைப் பெறும்.
  • இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெற, மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் புத்தொழில் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஆக 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்