TNPSC Thervupettagam

ஓலா ஸ்கூட்டர் தொழிற்சாலை – கிருஷ்ணகிரி

July 20 , 2021 1283 days 599 0
  • ஓலா நிறுவனமானது தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு வரும் தனது மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக பரோடா வங்கியுடன் 100 மில்லியன் மதிப்பிலான ஒரு 10 ஆண்டுகால கடன் வழங்குதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இது இந்திய மின்சார வாகனத்  தொழிற்துறையிலேயே மிகப்பெரிய நீண்டகால கடன் வழங்குதல் ஒப்பந்தம் ஆகும்.
  • இந்த மின்சார வாகனத் தொழிற்சாலையானது கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்