உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தித் தொழிற்சாலையை ஓலா நிறுவனமானது தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் அமைக்க உள்ளது.
ஓலா தனது முதல் தொழிற்சாலையை இந்த மாநிலத்தில் அமைப்பதற்கு, ரூ.2,400 கோடி முதலீட்டுடன் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது.