TNPSC Thervupettagam

'ஓல்ட் ஸ்மோக்கர்' இராட்சத செந்நிற நட்சத்திரம்

April 1 , 2024 109 days 250 0
  • அண்டத்தின் மையத்திற்கு அருகில் "ஓல்ட் ஸ்மோக்கர்" என்ற பெயர் கொண்ட புதிய வகை செந்நிற இராட்சத நட்சத்திரத்தினை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த நட்சத்திரத்தின் பிரகாசம் ஆனது புகை மூட்டத்தால் தற்காலிகமாக மறைக்கப் படுகிறது.
  • அண்டத்தின் அந்தப் பகுதியில் நட்சத்திரத்தின் வளிமண்டலத்தில் மிக அதிக தூசிப் படலத்தினை உருவாக்கக்கூடிய மேலும் பல கனமான தனிமங்கள் இருக்கக் கூடும் என்று தெளிவுபடுத்துகிறது.
  • அவர்கள் இது போன்ற 32 புதிதாக உருவான நட்சத்திரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • ஆராய்ச்சியாளர்கள் இவற்றினை "ஒரு தொகுதியில் இதுவரையில் யாரும் கண்டறியப் படாத மிகப்பெரிய எண்ணிக்கை" என்று விவரித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்