TNPSC Thervupettagam

ஓவிய அழகி வண்ணத்துப்பூச்சி

July 4 , 2024 14 days 158 0
  • முதன்முறையாக, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக வண்ணத்துப் பூச்சிகள் பறப்பதை அறிவியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
  • அட்லாண்டிக் கடல்கடந்த வலசை நிகழ்வானது, மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானா வரை 2,600 மைல்களுக்கு மேல் மேற் கொள்ளப் படுகிறது.
  • அட்லாண்டிக் பெருங்கடல் வழியான, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட பூச்சி இடம்பெயர்வுகளில் ஒன்றை நிறைவு செய்ததன் மூலம் இந்த வண்ணத்துப்பூச்சி இனம் அந்தப் பகுதியினைச் சென்றடைந்தது.
  • ஓவிய அழகி வண்ணத்துப்பூச்சி இனத்தின் இடம்பெயர்வு ஆனது நீண்ட தூரம் மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு மிகவும் ஏற்ற வகையிலானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்