TNPSC Thervupettagam

ஔரங்கசீப்பின் கல்லறைப் பிரச்சினை – மகாராஷ்டிரா

March 25 , 2025 8 days 79 0
  • சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் குல்தாபாத் நகரத்தில் அமைந்துள்ள முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை விவகாரத்தில் நாக்பூரில் வன்முறை மோதல்கள் வெடித்தன.
  • ஔரங்கசீப், 300 ஆண்டுகளுக்கு முன்பு 1707 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
  • அவரது கல்லறை 14 ஆம் நூற்றாண்டின் சிஷ்டி துறவியான ஷேக் ஜைனுதீனின் தர்கா (சன்னதி) வளாகத்திற்குள் அமைந்துள்ளது.
  • இந்த வளாகத்தில் ஔரங்கசீப் இறப்பிற்குப் பிறகு சிறிது காலம் பேரரசராகப் பதவி ஏற்ற அவரது மகன்களில் ஒருவரான அசாம் ஷா, ஐதராபாத்தின் முதல் நிஜாம் முதலாம் அசஃப் ஜா (1724-48), மற்றும் அசாஃப் ஜாவின் மகன் இரண்டாவது நிஜாம், நசீர் ஜங் (1748-50) ஆகியோரும் அடக்கம் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்