TNPSC Thervupettagam

ககன்யான் பயிற்சி @ ரஷ்யா - குடிமக்கள் பரிட்சயம் @ VSSC

October 12 , 2019 1873 days 765 0
  • இந்தியாவின் முதலாவது மனித விண்வெளித் திட்டமான ‘ககன்யான்’ என்ற திட்டமானது 2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் செலுத்தப்பட இருகின்றது.
  • அனுபவம் வாய்ந்த இந்திய விமானப் படை விமானிகளிடமிருந்துப் பெறப்படும் ககன்யான் குழுவினருக்கான பயிற்சியானது ஏற்கனவே ரஷ்யாவில் தொடங்கி விட்டதாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (Vikram Sarabhai Space Centre - VSSC) இயக்குனரான S.சோம்நாத் தெரிவித்துள்ளார்.
  • குறுகிய கால அளவு கொண்ட ககன்யான் திட்டமானது பூமியிலிருந்து 300-400 கி.மீ தூரத்திற்குள் புவியின் தாழ் சுற்று வட்டப் பாதையில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
  • மேலும் உலக விண்வெளி வாரம் - 2019 மற்றும் குடிமக்கள் பரிட்சயத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள 400 மூத்த குடிமக்களையும் VSSC இதற்காக அழைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்