TNPSC Thervupettagam

ககன்யான் விண்வெளித் திட்டத்தின் விண்வெளி வீரர்கள்

March 31 , 2023 478 days 326 0
  • மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதலாவது திட்டம் அல்லது ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • அவர்கள் விண்வெளி வீரர்களின் பயிற்சிக்கான முதல் பருவமுறைப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
  • இந்திய விமானப் படையின் (IAF) பயிற்சி விமானிகளாக உள்ள இந்த வீரர்கள், பெங்களூரில் உள்ள விண்வெளி வீரர்கள் பயிற்சி நிலையத்தில் ககன்யான் விண்வெளிப் பயணத்திற்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர்.
  • அவர்கள் 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்கு அனுப்பப் பட்டு, அங்குள்ள காகரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் துறை சார்ந்த விண்வெளிப் பயிற்சியை நிறைவு செய்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்