TNPSC Thervupettagam

ககோவ்கா அணை சேதம்

June 11 , 2023 534 days 279 0
  • தெற்கு உக்ரைனில் உள்ள நோவா ககோவ்கா அணை இடிந்து விழுந்த ஒரு நிகழ்வானது கடந்த பல தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாகும்.
  • ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய அணைகளில் ஒன்றான இந்த அணையில் சுமார் 18 கன கிலோமீட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.
  • ககோவ்கா அணையானது, 1956 ஆம் ஆண்டில் உக்ரைனின் கெர்சன் ஒப்லாஸ்ட் என்ற பகுதியில் நீப்பர் என்ற ஆற்றின் குறுக்கே (நீப்ரோ) கட்டி முடிக்கப் பட்டது.
  • புனல் மின்சார உற்பத்தி, நீர்ப்பாசனம் மற்றும் போக்குவரத்து ஆகியன இந்த அணை அமைப்பட்டதற்கான முதன்மை நோக்கங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்