TNPSC Thervupettagam

கங்கா உத்சவ் 2022

November 10 , 2022 619 days 326 0
  • ஜல் சக்தித் துறை அமைச்சகமானது, 2022 ஆம் ஆண்டிற்கான கங்கா உத்சவ் - நதித் திருவிழாக்களை ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த உத்சவ நிகழ்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நதிகளைக் கொண்டாடுவதும், இந்தியாவில் உள்ள நதிப் படுகைகள் முழுவதும் நதி புத்துயிர்ப் பெறச் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதும் ஆகும்.
  • நதிகளுடன் மக்களை இணைக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தவும் நதித் திருவிழாக்களுக்கான முன்மாதிரியாக இது உருவாக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்