TNPSC Thervupettagam

கங்கா சாகர் மேளா 2024

January 18 , 2024 316 days 221 0
  • கங்கா சாகர் கண்காட்சி ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 அல்லது 15 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
  • இந்த கண்காட்சியானது வங்காளக் கடற்கரையில் அமைந்துள்ள சாகர்த்வீப்பில் கொண்டாடப்படுகிறது.
  • பக்தர்கள் தங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த கங்கை நதியின் புனித நீரில் நீராடுகின்றனர்.
  • சாகர்த்வீப் என்பது கங்கை நதி வங்காள விரிகுடாவில் கலக்கும் இடம் ஆகும்.
  • கங்காசாகர் மேளா, கும்பமேளாவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய இந்து திருவிழாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்