TNPSC Thervupettagam

கங்கூர் திருவிழா

April 7 , 2022 837 days 421 0
  • இது மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளிலும் ராஜஸ்தான் மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது.
  • இது ராஜஸ்தானின் மிக முக்கியத் திருவிழாக்களுள் ஒன்றாகும்.
  • இதில் பெண்கள், சிவபெருமானின் மனைவியான கௌரி என்ற கடவுளை வழிபடுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்