TNPSC Thervupettagam

கங்கை ஆற்று ஓங்கில் தினம் – 5 அக்டோபர்

October 7 , 2021 1056 days 638 0
  • இந்தியாவில் ஆற்று ஓங்கில்களின் வளங்காப்பு குறித்து ஒரு விழிப்புணர்வினை  ஏற்படுத்தச் செய்வதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் வேண்டி இத்தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • 2010 ஆம் ஆண்டின் இதே நாளில் தான் கங்கை ஆற்று ஓங்கில்கள் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டது.
  • இவை 1972 ஆம் ஆண்டின் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • இவை IUCN அமைப்பினால் அருகி வரும் இனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • பீகாரில் விக்ரமசீலா கங்கை ஆற்று ஓங்கில் சரணாலயமானது நிறுவப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்