TNPSC Thervupettagam

கங்கை ஓங்கில் (டால்பின்) கணக்கெடுப்பு

July 18 , 2020 1465 days 610 0
  • இந்த சமீபத்திய அறிக்கையை மத்தியப் பிரதேச வனத் துறையானது வெளியிட்டு உள்ளது.
  • சம்பல் நதி சரணாலயத்தில் 68 ஓங்கில்கள் மட்டுமே உள்ளன.
  • இந்நதி மூன்று (மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான்) மாநிலங்களின் வழியே பாய்கின்றது.
  • இது இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காகும். இது மிகவும் பிரபலமாக “சுசு” என்றழைக்கப் படுகின்றது.
  • இது இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்களில் பரவிக் காணப் படுகின்றது.
  • இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தினால் “அருகி வரும் இனமாக” அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்