TNPSC Thervupettagam

கங்கை நதியில் ஓங்கில்கள்

November 12 , 2022 617 days 347 0
  • கங்கை நதியில் ஏற்பட்ட மாசு காரணமாக காணாமல் போன ஓங்கில்கள், ஆற்று நீரின் தரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் வரத் தொடங்கியுள்ளன.
  • பிரிஜ்காட், நரோரா, கான்பூர், மிர்சாபூர், வாரணாசி ஆகிய இடங்களிலும் ஓங்கில்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
  • தற்போது உத்தரப் பிரதேச மாநிலப் பகுதியில் பாயும் கங்கை நதியில் உள்ள ஓங்கில்களின் எண்ணிக்கை சுமார் 600 என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்