TNPSC Thervupettagam

கசகசா சாகுபடி மற்றும் அபின் உற்பத்தி

November 10 , 2023 381 days 323 0
  • தலிபான்கள் இப்பயிரைத் தடை செய்தததையடுத்து ஆப்கானிஸ்தானில் கசகசா (அபினி) சாகுபடி மற்றும் ஓபியம் உற்பத்தி 90 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது,
  • 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 233,000 ஹெக்டேராக இருந்த கசகசா சாகுபடி சுமார் 95 சதவீதம் குறைந்து 2023 ஆம் ஆண்டில் 10,800 ஹெக்டேராக உள்ளது.
  • அதேபோல, அதே காலகட்டத்தில் 6,200 டன்னாக இருந்த ஓபியம் உற்பத்தியானது 333 டன்னாக குறைந்துள்ளது.
  • உலகளாவிய விநியோகத்தில் 80 சதவீதத்திற்கும் மேலான பங்குடன், முன்னதாக ஆப்கானிஸ்தான் உலகின் தலைசிறந்த ஓபியம் உற்பத்தியாளராக திகழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்