TNPSC Thervupettagam

கசோவால் பாலம்

April 27 , 2020 1584 days 658 0
  • இது ராவி நதியின் மீது அமைந்த மிக நீண்ட நிரந்தரப் பாலம் ஆகும்.
  • இது பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இருக்கும் பஞ்சாப்பின் கசோவால் நிலப் பகுதியையும் நமது நாட்டின் பிற பகுதியையும் இணைக்க இருக்கின்றது.
  • இது “சேதக்” என்ற திட்டத்தின் கீழ் எல்லைச் சாலைகள் அமைப்பினால் கட்டமைக்கப் பட்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்