TNPSC Thervupettagam

கச்சா சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை வரி

November 7 , 2021 1115 days 471 0
  • கச்சா பாமாயில், கச்சா சோயா எண்ணெய், மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை வரியை 2.5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக இந்திய அரசு குறைத்துள்ளது.
  • இந்த எண்ணெய்கள் மீதான வேளாண் வரியானது கச்சா பாமாயிலுக்கு 20 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு இது 5% என்ற அளவிற்குக் குறைக்கப்பட்டுள்ளது.
  • RBD பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றிற்கு இது தற்போதைய 32.5 சதவீதத்திலிருந்து 17.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்