TNPSC Thervupettagam

கஜராஜ் அமைப்பு

December 6 , 2023 228 days 157 0
  • இந்திய ரயில்வே நிர்வாகமானது, “கஜராஜ் அமைப்பை” நிறுவியதன் மூலம் வன விலங்கு வளங்காப்பில் ஒரு முன்னோடியான முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தீர்வு அமைப்பு ஆகும்.
  • இது தண்டவாளத்தில் யானைகள் இருப்பதைப் பற்றி இரயில் எஞ்சின் ஓட்டுநர்களுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கும்.
  • இரயில்வே நிர்வாகமானது அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்த அமைப்பை நிறுவ உள்ளது.
  • ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு (IDS) என்பது வடகிழக்குப் பிராந்திய இரயில்வே நிர்வாகத்தினால் (NFR) 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்