TNPSC Thervupettagam

கஜுராஹோ நடனத் திருவிழா

February 23 , 2022 880 days 467 0
  • மத்தியப் பிரதேச கலா பரிசத் அமைப்பானது கஜுராஹோ நடனத் திருவிழாவினை ஏற்பாடு செய்கிறது.  
  • இது மத்தியப் பிரதேசத்தின் சதார்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுராஹோ ஆலயங்களின் அருகில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு வார கால அளவிலான பாரம்பரிய நடனத் திருவிழா வாகும்.
  • இந்த ஆண்டு 48வது கஜுராஹோ நடனத் திருவிழாவாகும்.
  • இந்தத் திருவிழாவில், பல்வேறு நடனக் கலைஞர்களுக்கு மத்தியப் பிரதேச மாநில ரூபன்கர் கலா விருதும் தேசிய காளிதாஸ் விருதும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்