TNPSC Thervupettagam

கஞ்சாவின் புதிய வகைப்பாடு

December 8 , 2020 1368 days 559 0
  • சமீபத்தில் போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையமானது 1961 ஆம் ஆண்டின் போதைப்பொருள் தொடர்பான ஒற்றை உடன்படிக்கையில் இருந்து கஞ்சாவை நீக்கி உள்ளது.
  • இந்தத் தாவரத்தின் மருத்துவக் குணங்களை அங்கீகரிக்க இது செய்யப்பட்டுள்ளது.
  • உருகுவே மற்றும் கனடா போன்ற நாடுகள் ஒரு பொழுதுபோக்குப் பயன்பாட்டிற்கு வேண்டி இதைச் சட்டப்பூர்வமாக அனுமதித்து இருக்கின்றன.
  • இந்தியாவில் கஞ்சாவின் பயன்பாடானது போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985 என்ற சட்டத்தால் நிர்வகிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்