TNPSC Thervupettagam

கஞ்சூர் கையெழுத்துப் பிரதிகள்

July 11 , 2020 1507 days 613 0
  • தேசியக் கையெழுத்துப் பிரதிகள் திட்டத்தின் கீழ், மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகமானது மங்கோலிய கஞ்சூர் கையெழுத்துப் பிரதிகளின் அனைத்து 108 தொகுதிகளையும் மறுபதிப்பு செய்ய இருக்கின்றது.
  • கஞ்சூர் என்பது புத்தரினால் கூறப்பட்ட ஒரு சொல்லாகும். இது “சுருக்கமான ஆணைகள்” (மங்கோலிய மொழியில்) என்பதைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்