TNPSC Thervupettagam

கஞ்சோத் திருவிழா – ஜம்மு காஷ்மீர்

February 10 , 2022 893 days 515 0
  • சமீபத்தில், பதேர்வா மக்கள் பண்டைய காலத் திருவிழாவான கஞ்சோத் என்ற ஒரு திருவிழாவைக் கொண்டாடினர்.
  • இது பண்டைய நாக் கலாச்சாரத்தின் ஒரு சின்னமாகும்.
  • இந்த கௌரி திருதியை நாளில், சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்டதாக நாக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்