TNPSC Thervupettagam

கடத்தல் எதிர்ப்பு தினம் - பிப்ரவரி 11

February 13 , 2025 9 days 32 0
  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு (FICCI) மற்றும் கடத்தல் மற்றும் பொருளாதாரத்தை மோசமாக அழிக்கும் கள்ளநோட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான குழு (CASCADE) ஆகியவை இணைந்து இந்த நாளை அனுசரிக்கின்றன.
  • பன்னாட்டுக் கடத்தலின் அச்சுறுத்தல் மற்றும் அதன் சாத்தியமானத் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • கடந்த ஆண்டில், கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருந்து 12,298 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள், 177 கிலோ தங்கம் மற்றும் 179 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப் பட்டன.
  • கூடுதலாக, 3.27 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போலி இந்தியப் பணத்தாள்களும் (FICN) பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்