TNPSC Thervupettagam

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் மோசமான வளர்ச்சிக் குறைவு

July 17 , 2019 1864 days 625 0
  • இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
  • உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் கடந்த 27 ஆண்டுகளில் மிகவும் மோசமான பொருளாதார வளர்ச்சி இதுவாகும்.
  • இது அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் மோசமான உலகளாவிய தேவை ஆகியவற்றின் விளைவாக நிகழ்ந்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்