TNPSC Thervupettagam

கடந்து செல்லும் பயிற்சி

July 4 , 2020 1514 days 587 0
  • இந்தியக் கடற்படை மற்றும் ஜப்பான் கடற்படை ஆகியவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு நாள் கால அளவுள்ள கடற்படைப் பயிற்சியை நடத்தியுள்ளன.
  • இந்தப் பயிற்சியானது (PASSEX - passing exercise) மலாக்கா நீர்ச் சந்தியை நோக்கிய ஒரு திட்டமிட்ட மற்றும் தகவல் தொடர்பிற்கான பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்