சர்வதேச நிதியியல் மையமானது (IIF) உலகக் கடனானது 2020 ஆம் ஆண்டின் முடிவில் 281 டிரில்லியன் அமெரிக்க டாலரை அளவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 335% அளவிற்கும் அதிகமாகும் .
அரசியல் மற்றும் சமூக அழுத்தங்கள் நாடுகளை மேலும் செலவிடும்படி வற்புறுத்தச் செய்வதால் 2021 ஆம் ஆண்டில் இந்தக் கடன் ஆனது மேலும் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் அதிகரிக்கும்.
இது 2021 ஆம் ஆண்டு முடிவில் கடன் மதிப்பானது 92 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.