2020-21 ஆம் ஆண்டில் கடன்-மற்றும் மொத்த உள்மாநில உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையிலான விகிதத்தின் அடிப்படையில், பத்து மாநிலங்கள் அதிக கடன் சுமையைக் கொண்டிருக்கின்றன.
பீகார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்கள் நிதி ரீதியாக மிகவும் கடன் சுமையைக் கொண்டுள்ள மாநிலங்கள் ஆகும்.
பஞ்சாப் மாநிலத்தின் கடன் மற்றும் மொத்த உள்மாநில உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு விகிதமானது 2026-27 ஆம் ஆண்டில் 45 சதவீதத்தை மிஞ்சும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
ராஜஸ்தான், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 2026-27 ஆம் ஆண்டில் கடன் மற்றும் மொத்த உள்மாநில உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையிலான விகிதமானது 35 சதவீதத்தை மிஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.